
ஜனனி போலீசிடம் இருந்து தப்பி சென்ற நிலையில் அவரை சிலர் கடத்தி சென்று கட்டிப்போட்டு வைத்திருக்கின்றனர். அவர்கள் குணசேகரனின் ஆட்கள் என்பது அவர்கள் போனில் பேசும்போது ஜனனிக்கு புரிகிறது.
குணசேகரனுக்கு குண்டாஸ் கேன்சல் ஆகிவிட்டது என அவர்கள் போனில் பேசுகின்றனர். அதை ஜனனி கேட்டுவிடுகிறார்.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் எதிர்நீச்சல் இன்றைய எபிசோடு ப்ரோமோவில் ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டுக்குள் வருகிறார். தன்னை போலீசிடம் சிக்க வைத்த அம்மாவை பார்த்து அவர் கோபமாக என்ன கேட்டிருக்கிறார் என ப்ரோமோவில் பாருங்க.
குணசேகரன் மீண்டும் பழையபடி ரீஎன்ட்ரி கொடுத்து இருப்பதால் ஜனனி தரப்பு இனி என்ன செய்யும்?
Source: Entertainment News