இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்திற்கு பிறகு எந்த புது படத்தையும் அறிவிக்காமல் இருக்கிறார். அடுத்து அவர் ஹீரோவாக DC படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் டாப் ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுன் உடன் லோகேஷ் அடுத்து கூட்டணி சேர போகிறார்.



லோகேஷ் கனகராஜ் அடுத்த பட சம்பளம்! புது உச்சம்.. எத்தனை கோடி பாருங்க! - Related Image

சம்பளம்

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது அல்லு அர்ஜுனை இயக்கி வரும் அட்லீக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவது குறிப்பிடத்தக்கது.