நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் துபாயில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் துபாய் அபார்ட்மெண்டில் அவர்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் உடன் தற்போது நடிகை திரிஷாவும் இணைந்து இருக்கிறார்.



வெளிநாட்டில் சொகுசு படகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் - Related Image

நடுக்கடலில்..

துபாயில் சொகுசு படகில் நயன்தாரா, திரிஷா, விக்னேஷ் சிவன் என எல்லோரும் பார்ட்டி செய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.



வெளிநாட்டில் சொகுசு படகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் - Related Image

40 வயதுக்கு பிறகும் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.