பிரபல நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தாராள கவர்ச்சி காட்டி அவர் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

மாளவிகா மோகனன் நடிப்பில் சமீபத்தில் ராஜா சாப் என்ற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து அவர் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.



மாளவிகா மோகனன் அழகிய போட்டோஷூட் - Related Image

தற்போது மாளவிகா சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.