நடிகை நிதி அகர்வால் தற்போது பிரபாஸ் உடன் ராஜா சாப் என்ற படத்தில் நடித்து உள்ளார். அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நிதி அகர்வால் தாராள கவர்ச்சியான உடையில் தான் வருகிறார்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை நிதி அகர்வால்.. ஹாட் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் அவர் உச்சகட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.