பொங்கல்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை என்றாலே கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், தொலைக்காட்சியில் என்ன படம் போடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கும்.



பொங்கல் பண்டிகைக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ - Related Image

ஜீ தமிழ் படங்கள்

இந்த நிலையில், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க.

ஜனவரி 15 ஆம் தேதி - காலை 10.30 மணிக்கு மாமன், பிற்பகல் 1.30 மணிக்கு ஹவுஸ்மேட்ஸ் மற்றும் மாலை 6 மணிக்கு மாதரசி படம் ஒளிபரப்பாக உள்ளது.

இதையடுத்து, ஜனவரி 16 ஆம் தேதி - பிற்பகல் 12.30 The Greatest Of All Time மற்றும் மாலை 6 மணிக்கு காந்தாரா ஒளிபரப்பாகிறது.