மதுமிதா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா.



அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா நடிக்க வருவதற்கு எப்படி இருந்தார் என்று பாருங்க.. புகைப்படம் இதோ - Related Image

இதன்பின் விஜய் டிவிக்கு வந்த இவர், தற்போதுஅய்யனார்துணை சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணைதான் உள்ளது.

நடிகை மதுமிதா தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா நடிக்க வருவதற்கு எப்படி இருந்தார் என்று பாருங்க.. புகைப்படம் இதோ - Related Image

நடிக்க வருவதற்கு முன்

இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் மதுமிதா சீரியலில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள் பாருங்க: