









நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பிரபலம் ஆனவர். இருப்பினும் அதற்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.
கடைசியாக அவர் தனுஷின் இட்லி கடை படத்தில் நடித்து இருந்தார்.

ஷாலினி பாண்டே தற்போது அவரது எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி இருக்கிறார். மேலும் தாராள கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார் அவர்.
அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை பாருங்க.

Source: Entertainment News