









தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி. இவர் இதற்கு முன் இயக்கிய இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா நமது சினிஉலகம் YouTube சேனலுக்கு Exclusive-வாக பேட்டியளித்துள்ளார். இதில் பராசக்தி படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அதை நீங்கள் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க:

Source: Entertainment News