









பராசக்தி படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் ஸ்ரீலீலா உடன் exclusive interview இதோ.
சமீபத்தில் வந்த ட்ரெய்லர் வைரலான நிலையில், படம் உருவான விதம் பற்றியும், இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் பற்றியும் பல்வேறு விஷயங்களை ஸ்ரீலீலா பேசி இருக்கிறார்.

கோபமே வராதா என சிவகார்த்திகேயனிடம் தான் கேட்டதாக ஸ்ரீலீலா கூறி இருக்கிறார். எதற்காக அப்படி கேட்டார் என நீங்களே பாருங்க. முழு பேட்டி இதோ.
Source: Entertainment News