OTT

திரையரங்கில் பார்த்து கொண்டாடிய திரைப்படங்களுக்கு OTT-யிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

திரையரங்கில் எப்படி ஒரு படத்தை எதிர்பார்த்து காத்திருந்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே போல் OTT-யிலும் படத்தை பார்த்து கொண்டாட இந்த தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

[4GFRZ ]

அதுவும் தாங்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில திரைப்படங்கள் இந்த வாரம்OTT-யில் வெளியாகிறது.

இந்த வார ரிலீஸ்

அது என்னென்ன படங்கள், எந்தெந்த OTT தளத்தில் அந்த படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

சிறை - ஜீ5 (விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார்)

தேரே இஷ்க் மே - நெட்பிளிக்ஸ் ( தனுஷ், க்ரித்தி சனோன்)

சீக்கட்டிலோ (Cheekatilo) - அமேசான் பிரைம் வீடியோ (சோபிதா துலிபாலா)

மார்க் - ஜியோ ஹாட்ஸ்டார் (கிச்சா சுதீப்)

45 - ஜீ5 (சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி)