









Hotspot 2 படக்குழுவினர் உடன் ஜாலியான interview. அவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசி இருக்கும் முழு பேட்டி.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரியா பவானி ஷங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்ய பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

படம் பற்றி டீம் கொடுத்த முழு பேட்டியை பாருங்க.
ஜனநாயகன் படம் Release-ஏ ஆகாது என அவர்கள் கூறினார்களா? முழு வீடியோவை பாருங்க புரியும்.

Source: Entertainment News