சங்கவி

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி.



10வது திருமண நாளில் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சங்கவி... - Related Image

முன்னணி நடிகையாக இருந்த போதே வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நடிகை சங்கவி திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆவதால் சில ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.



10வது திருமண நாளில் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சங்கவி... - Related Image