நடிகர், இயக்குனர் என தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த டிராகன் படம் கடந்த வருடம் இதே நாளில் தான் வெளியாகி இருந்தது.

100 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது அந்த படம். ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் 2 அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

டிராகன் 2

இரண்டு டிராகன்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரதீப் ரங்கநாதன் டிராகன் 2 அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து போட்டிருக்கும் பதிவில் பிரதீப் ரங்கநாதனை self made star என குறிப்பிட்டு இருக்கிறார்.

Friend to Director transition took some time for me .But now i have the best in both with me ❤️Coming soon :https://t.co/hCAQ5NymYDpic.twitter.com/IQ36aNzhoC— Pradeep Ranganathan (@pradeeponelife)February 21, 2026

Friend to Director transition took some time for me .But now i have the best in both with me ❤️Coming soon :https://t.co/hCAQ5NymYDpic.twitter.com/IQ36aNzhoC