சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களின் ராஜாவாக வலம் வரும் தொலைக்காட்சி சன் டிவி.



மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? - Related Image

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.

இப்போது இந்த மெகா சங்கமத்தில் கபடி போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த சங்கமம்

இந்த நிலையில் இப்போது சன் டிவி தொலைக்காட்சியின் அடுத்த 2 சீரியல்களின் மெகா சங்கமம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் கயல் மற்றும் மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் விரைவில் தொடங்க உள்ளதாம்.

ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.