டூரிஸ்ட் பேமிலி பட புகழ் இயக்குனர் அபிஷன் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கும் படம் வித் லவ். ரஜினி மகள் சௌந்தர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இந்த படத்தின் வசூலை தற்போது அறிவித்து இருக்கின்றனர்.



வித் லவ் 3 நாள் வசூல் இத்தனை கோடியா.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர் - Related Image

11 கோடி

3 நாட்களில் உலக அளவில் 11 கோடி ரூபாயை வித் லவ் படம் பெற்று இருப்பதாக ஆதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

அறிமுக ஹீரோ படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்து இருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.