
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் தலைமறைவாக இருந்த நிலை மாறி தற்போது ஜனனி தான் தலைமறைவாக இருந்து வருகிறார்.
வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கும் குணசேகரன் மற்றும் தம்பிகள் மீண்டும் பெண்கள் எல்லோருக்கும் பிரச்சனை கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். தம்பிகளுக்கு அட்வைஸ் சொல்லும் குணசேகரன், 'உங்கள் மனைவிகளை அடக்கி வைங்க, இல்லனா அடக்கம் பண்ணிடுங்க' என சொல்கிறார்.
ஜனனிக்கு ஷாக்
மதிவதனியை போஸ்டில் இருந்து தூக்கிட்டாங்க என்கிற விஷயத்தை கேட்டு ஜனனி கடும் ஷாக் ஆகிறார். மேலும் கொற்றவை என்ற போலீஸ் ஆபிசரையும் விலக்கி வைத்திருக்கிறார்கள் என்பதும் ஷாக் கொடுக்கிறது.
ப்ரோமோவை பாருங்க.
Source: Entertainment News