வித் லவ்

கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக வெற்றி பெற்ற அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படத்தின் மூலம் அறிமுக ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.



வித் லவ் படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

அறிமுக இயக்குநர் மதன் இயக்கிய இப்படத்தை சௌந்தர்யாரஜினிகாந்த் தயாரிக்க, மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் நடித்திருந்தார்.

7 நாள் வசூல்

காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீஸில் கடந்துள்ள படம் உலகளவில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.