பிக்பாஸ் 9

தமிழ் சின்னத்திரையின் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 9. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த ஷோவின் 9வது சீசன் ஜனவரி மாதம் தான் முடிவுக்கு வந்தது.



செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ள பிக்பாஸ் 9 புகழ் திவ்யா கணேஷ் - Related Image

இதில் அதிகப்படியான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டவர், அதில் மக்களால் கவனிக்கப்பட்ட ஒரு பிரபலம் தான் திவ்யா கணேஷ்.

பாக்கியலட்சுமி, அன்னம் போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் பிக்பாஸ் 9 டைட்டிலையும் வென்றுவிட்டார். தற்போது அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,



செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ள பிக்பாஸ் 9 புகழ் திவ்யா கணேஷ் - Related Image