
விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பரபரப்பாக சென்ற பிக் பாஸ் 9ம் சீசன் சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
அடுத்து குக் வித் கோமாளி எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.
ஸ்டார்ட் மியூஸிக்
விஜய் டிவியின் பிரியங்கா தற்போது தொகுத்து வழங்கி வரும் ஸ்டார்ட் மியூஸிக் ஷோவின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த ஷோ விரைவில் முடிய இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
சமீபத்தில் நிகழ்ச்சியின் பைனல் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி திடீரென முடிவதால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
View this post on InstagramA post shared by Vijay TV Express (@vijaytvexpresss)
View this post on InstagramA post shared by Vijay TV Express (@vijaytvexpresss)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)
Source: Entertainment News