நடிகை பூனம் பஜ்வாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் படம் தொடங்கி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.



ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா - Related Image

இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து கிளாமராக போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அவர் போஸ் கொடுத்த இருக்கும் ஸ்டில்களை பாருங்க.



ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா - Related Image