



பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் சௌந்தர்யா. அவர் அந்த ஷோவுக்கு பிறகு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு வருகிறார்.
வித்தியாசமான அவரது குரல் ரசிகர்களை கவர்ந்த ஒன்று. சமீபத்தில் சௌந்தர்யா சென்னையில் சொந்தமாக ஒரு புது வீடு வாங்கி இருந்தார்.அதற்கு அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது.

இந்நிலையில அவர் தாவணியில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Source: Entertainment News