ஸ்ரேயா சரண்

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வேகத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் நடிகை ஸ்ரேயா சரண்.



மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட போட்டோஸ் - Related Image

ஆரம்பமே அவருக்கு நல்ல வெற்றிப்படங்கள் அமைய விஜய், ரஜினி, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிஸியாக வலம் வந்த ஸ்ரேயா திடீரென அப்படியே மார்க்கெட் குறைய கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆண்ட்ரு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவிற்கு ஒரு மகள் உள்ளார். தற்போது நடிகை ஸ்ரேயா மாலத்தீவில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட போட்டோஸ் - Related Image

இதோ அந்த போட்டோஸ்,