









சிறகடிக்க ஆசை
டிஆர்பியில் டாப் 5ல் இடம் பிடிக்கும் தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இப்போது கதை மொத்தமும் பரபரப்பின் உச்சமாக, எல்லா ஜோடிக்கும் பிரச்சனையாகவே செல்கிறது.

மனோஜ்-ரோஹினி விவாகரத்து, ஸ்ருதி-ரவி இடையே நீது செய்யும் காதல் கலாட்டா என தொடரின் கதைக்களம் விறுவிறுப்பின் உச்சமாக உள்ளது. இந்த நிலையில் நாம் இப்பதிவில் சிறகடிக்க ஆசை சீரியலில் நீதுவாக நடித்துவரும் ஹாரின் அழகிய புகைப்படங்களை காண்போம்.
ஸ்டைலிஷ்ஷாக அவர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

Source: Entertainment News