





தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து டாக்சிக் படம் மார்ச் மாதம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் முதல் முறையாக யாஷ் உடன் இணைந்து ருக்மிணி நடித்திருக்கிறார். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க:
Source: Entertainment News