விஜய் டிவியில் இருந்து இதற்கு முன் பல ஹீரோக்கள் வந்திருக்கிறார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி லிஸ்ட் பெரிதாக போகும்.

இந்நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்கும் நடிகர் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். அது யார்னு பார்க்கலாம் வாங்க.



சினிமாவில் ஹீரோ ஆன சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. யார் பாருங்க - Related Image

ஹீரோ

சிறகடிக்க ஆசையில் மனோஜ் ரோலில் நடித்து வரும் ஸ்ரீதேவா தான் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

OTP என்ற படத்தில் தான் அவர் ஹீரோவாக நடிக்கிறாராம். அதன் போஸ்டர் இதோ.. இந்த வருடம் இது ரிலீஸ் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.