விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக தற்போது இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் வில்லி ரோகிணி ரோலில் நடித்து வருபவர் சல்மா அருண்.

ரோகிணி பற்றிய எல்லா உண்மைகளும் தெரியவந்து, அவரை விவாகரத்து செய்ய மனோஜ் முடிவெடுத்து நீதிமன்றம் செல்வது போல் தற்போது கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.



சிறகடிக்க ஆசை ரோகிணி நடிகை சல்மா அருண் நிஜ கணவருடன் இருக்கும் போட்டோஷூட் - Related Image

சீரியல் ஒருபக்கம் இருக்க, நடிகை சல்மா அருண் தனது கணவர் மற்றும் மகன் உடன் எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..