
நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக ஜனநாயகன் படத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவருக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும் சிறப்பாக நடித்து இருக்கிறார் என ஜனநாயகன் டீம் தெரிவிக்கின்றனர்.
பூஜா ஹெக்டே மற்ற மொழிகளிலும் பல படங்கள் வைத்து இருப்பதால் பிசியாக நடித்து வருகிறார்.
கல்லூரி நிகழ்ச்சியில் டான்ஸ்
பூஜா ஹெக்டே தற்போது சென்னையில் இருக்கும் பிரபல கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அப்போது மேடையில் அவர் தளபதி கச்சேரி பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி உள்ளது.
.@hegdepooja’s Thalapathy Katcheri 🔥❤️pic.twitter.com/HD2UPZ9SmV— KARTHIK DP (@dp_karthik)February 8, 2026
.@hegdepooja’s Thalapathy Katcheri 🔥❤️ pic.twitter.com/HD2UPZ9SmV
— KARTHIK DP (@dp_karthik) February 8, 2026
.@hegdepooja’s Thalapathy Katcheri 🔥❤️pic.twitter.com/HD2UPZ9SmV
Source: Entertainment News