விஜய் டிவி

சீரியல்கள் என்றாலே அந்த காலத்தில் எல்லாம் சன் டிவியை தான் மக்கள் முதலில் கூறுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, சன் டிவியை தாண்டி விஜய் மற்றும் ஜீ தமிழ் தொடர்களுக்கும் மக்கள் பெரிய ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

வாரா வாரம் வரும் டிஆர்பி விவரங்களில் சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்று வருகிறது.

இப்போது ஒரு சீரியல் நடிகை கார் வாங்கியுள்ள விஷயம் தான் வெளியாகியுள்ளது.

யார் அவர்

அவர் வேறுயாரும் இல்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனம் தொடரில் சின்ன ரோலில் நடித்துவரும் நடிகை வைஷு தான்.

இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி விஜேவாக, மாடலாக, நடன கலைஞராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாவில் புதிய கார் வாங்கியிருப்பதாக புகைப்படம் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

View this post on InstagramA post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)

View this post on InstagramA post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)