எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தற்போது பெரிய சிக்கல்களில் மாட்டி இருக்கிறார். போலீஸ் ஒருபக்கம், குணசேகரன் ரௌடிகள் ஒரு பக்கம் என அவரை தேடுகிறார்கள். அவர் தப்பி ஒருவரிடம் செல்கிறார்.

அவராவது நல்லவரா என பார்த்தால், கதையில் ட்விஸ்ட் வந்திருக்கிறது.

இன்றைய ப்ரோமோ

சக்தி ஜனனியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடுவது இன்றைய எபிசோடு ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

மேலும் உதவி செய்வதாக கூறியவர், ஜனனி வீட்டை விட்டு போகலாம் என சொன்னதும், அவரை விட மாட்டேன், உள்ளே போ என சொல்லி மிரட்டுகிறார்.

பூனை வாலை விட்டு புலி வாலை பிடிச்ச ஜனனி என ரசிகர்கள் இதை பற்றி விமர்சித்து வருகிறார்கள்.