சூப்பர் சிங்கர்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இளம் பாடகர்கள் தங்களது திறமையை காட்ட மிகவும் துடிக்கும் ஒரு மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது.



சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலர் இவரா?... நெருக்கமாக எடுத்த போட்டோ - Related Image

பல வருடங்களாக சீனியர்கள், ஜுனியர்கள் என மாறி மாறி இந்நிகழ்ச்சி நடக்கிறது, கடைசியாக சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் 11வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த 11வது சீசனின் வெற்றியாளராக நிகில் ஜெயித்தார், பைனல் வந்த அனைவருக்குமே நல்ல நல்ல பரிசுகள் கிடைத்தன.

சிவாங்கி

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் சிவாங்கி. ஆனால் இந்நிகழ்ச்சி அவருக்கு கைக்கொடுக்கவில்லை, குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

கோமாளியாக ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் கலக்கியவர் சில சீசன்கள் கழித்து போட்டியாளராக கலக்கினார்.

இப்போது நிறைய இசைக் கச்சேரி, ஆல்பங்கள் என பாடல்கள் பாடி வருகிறார். இந்த நிலையில் சிவாங்கி ஒரு நபருடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அவர்தான் சிவாங்கியின் காதலர் என கூறப்படுகிறது.

இதோ போட்டோ,

View this post on InstagramA post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)

View this post on InstagramA post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)