ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? புகைப்படம் இதோ - Related Image

ஸ்ரீகாந்தின் மகள்

நடிகர்ஸ்ரீகாந்த், வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? புகைப்படம் இதோ - Related Image

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்தின் மகள் ஆஹானா ஸ்ரீகாந்த் தனது 15வது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதை அவரது அம்மா வந்தனா ஸ்ரீகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர். மேலும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? புகைப்படம் இதோ - Related Image