நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஹீரோயினாக மட்டுமின்றி சின்ன ரோல் என்றாலும் அவர் பல படங்களில் நடிக்கிறார்.

அவரது கவர்ச்சிக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.



சேலையில் வேற லெவல் கவர்ச்சி போஸ் கொடுத்த ராசி கண்ணா - Related Image

தற்போது அவர் சேலையில் தாராள கவர்ச்சி காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ.