மங்காத்தா ரீ ரிலீஸ்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்அஜித்நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா.



ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி, மகத் என பலரும் நடித்திருந்தனர்.

மொத்த வசூல்

பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தை 15 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் இப்படத்தைத் திரையரங்கில் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பிய மங்காத்தா படத்தின் மொத்த வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ரீ ரிலீஸில் இப்படம் உலகளவில் ரூ. 21.5 கோடி வசூல் செய்துள்ளது.