தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகாசரத்குமார்நடிப்பில் உருவாகியுள்ள படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்துள்ளார்.



ராதிகாவின் தாய் கிழவி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு - Related Image

வருகிற 27ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் பார்த்துவிட்டு, படம் சிறப்பாக வந்துள்ளது என தனது கருத்தை தெரிவித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள தாய் கிழவி படத்தை திரையரங்க உரிமையாளர்களுக்கு சமீபத்தில் திரையிடப்பட்டது.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், படம் பார்த்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதில், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நகைச்சுவை படம் இருக்கும் என்றும், வயிறு வலிக்க வலிக்க சிரித்து படம் பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராதிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது என்பதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கண்டிப்பாக தாய் கிழவி படம் பந்தயம் அடிக்கும் என ரசிகர்களால் உறுதியாக நம்பப்படுகிறது.

#Thaaikizhavi- Out of the Park 🔥MUST MUST MUST WATCH 🏆The best humour film in last decade 🔥Dont miss it 🔥 in theatres#Thaaikizhaviwill give revival for cinema theatres for sure 💯Romba naalaiku aparam vayiru valikka sirichu paatha padam.Remember the name…pic.twitter.com/PI95mLhvHL— Vasu Cinemas (@vasutheatre)February 22, 2026

#Thaaikizhavi- Out of the Park 🔥MUST MUST MUST WATCH 🏆The best humour film in last decade 🔥Dont miss it 🔥 in theatres#Thaaikizhaviwill give revival for cinema theatres for sure 💯Romba naalaiku aparam vayiru valikka sirichu paatha padam.Remember the name…pic.twitter.com/PI95mLhvHL