









நடிகை நிதி அகர்வால் சேலை என்றாலும் சரி, மாடர்ன் டிரஸ் என்றாலும் சரி.. தொடர்நது கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நிதி அகர்வால் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Source: Entertainment News