ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் டம்பி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.



நடிகை ரம்யா பாண்டியனின் சேலையில் எடுத்த கிளாசிக் புகைப்படங்கள்.. - Related Image

குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் அதன்பின் ஒருசில படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த 2024ல் Lovel Dhawan என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



நடிகை ரம்யா பாண்டியனின் சேலையில் எடுத்த கிளாசிக் புகைப்படங்கள்.. - Related Image