
நீ நான் காதல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் நீ நான் காதல்.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த Iss Pyaar Ko Kya Naam Doon என்ற சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பானது தான் நீ நான் காதல். 384 எபிசோடுகளுடன் இந்த சீரியல் கடந்த எப்ரல் 2025ம் வருடம் முடிவுக்கு வந்தது.
ராஜன் சுந்தரம் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், ஷங்கரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
புதிய சீரியல்
நீ நான் காதல் சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் ஷங்கரேஷ். இவரின் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது ஷங்கரேஷ் விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் மெயின் ரோலில் நடிக்க உள்ளாராம்.
மற்றபடி அவர் நடிக்க இருக்கும் சீரியல் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.
View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil)
View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil)
Source: Entertainment News