

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் அடுத்ததாக வெளிவரவிருக்கிறது.

ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளிவரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், அனைத்து பிரச்சனைகளும் விரைவில் முடிவுக்கு வந்து, இம்மாதம் இப்படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.
சர்ப்ரைஸ் பரிசு
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க இந்தலிங்க்கை க்ளிக்செய்யுங்கள்..
Source: Entertainment News