







காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, அன்புடன் டிடி என பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி. ரசிகர்களால் செல்லமாக டிடி என அழைக்கப்படும் இவர் தற்போது உடல்நிலை காரணமாக முன்புபோல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் டிடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், வெளிநாட்டில் தான் எடுத்துக்கொண்ட சில ராண்டம் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்..

Source: Entertainment News