



நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் நான் சிரித்தால், தமிழ்ப்படம் 2 போன்ற சில படங்களில் நடித்திருப்பவர். அவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.
ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாவில் அடிக்கடி கிளாமராக வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
Source: Entertainment News