









ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ஜாக்குலின். இவரும் ரக்ஷனும் இணைந்து தொகுத்து வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட்.

தொகுப்பாளினியாக இருந்தவர் திடீரென நடிப்பிலும் களமிறங்கி விஜய் டிவியிலேயே ஒரு சீரியல் நடித்தார், அதன்பின் திரைப்படங்களிலும் நிறைய நடித்து வந்தார். பிஸியாக நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜாக்குலின் தற்போது தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,
Source: Entertainment News