
விஜய் டிவி
விஜய் டிவி, கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு தொலைக்காட்சி.
ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் கெத்து காட்டி வந்த விஜய் டிவி இப்போது சீரியல்களிலும் கலக்குகிறார்கள். நேரடி தமிழ் சீரியல்கள், ரீமேக் சீரியல்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.
இராமாயணம் போன்ற டப்பிங் சீரியல்களையும் ஒரு கட்டத்தில் ஒளிபரப்பி வந்தார்கள்.
முடிவு
சீரியல்கள்-ரியாலிட்டி ஷோக்கள் என கலக்கிவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் மகளே என் மருமகளே, இந்த தொடர் தெலுங்கில் ஹிட்டடித்த Maguva O Maguva என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி இருந்தது.
View this post on InstagramA post shared by MagaleEnMarumagale - VijayTV (@magaleenmarumagalevijaytv)
View this post on InstagramA post shared by MagaleEnMarumagale - VijayTV (@magaleenmarumagalevijaytv)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by MagaleEnMarumagale - VijayTV (@magaleenmarumagalevijaytv)
தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் ஷாக்கை கொடுத்துள்ளது.
You May Like This Video
Source: Entertainment News