












நடிகை மாளவிகா மோகனன் ஹாட் உடையில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தாராள கிளாமர் காட்டி அவர் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவருகிறார்.

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் பங்கேற்று இருக்கிறார். அந்த ஹாட் உடையில் அவர் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
Source: Entertainment News