பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள் என்றாலே, அது எல்லோரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்கிற வகையில் தான் எப்போதும் இருக்கும்.

முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவும் இப்படி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது எப்போதும் கிளாமர் ஆக தான் வருகிறார்.

வித்தியாசமான உடை

இந்நிலையில் இன்று நடந்த விருது விழா பிரெஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றில் அவர் வித்தியாசமான உடையில் வந்திருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Tamannaah Bhatia at Zee Cine Awards 2026 Press Conference 🖤#Tamannaah#TamannaahBhatia#ZeeCineAwards2026pic.twitter.com/b1xEwgL8TV— glam (@Glamreel)February 7, 2026

Tamannaah Bhatia at Zee Cine Awards 2026 Press Conference 🖤#Tamannaah#TamannaahBhatia#ZeeCineAwards2026pic.twitter.com/b1xEwgL8TV

Cutie😍😍😍🖤🖤🖤#Tamannaah#TamannaahBhatiapic.twitter.com/i4hdx3H2r0— Miss B fan(Tammu fan😘❣️) (@MissB_Fan)February 7, 2026

Cutie😍😍😍🖤🖤🖤#Tamannaah#TamannaahBhatiapic.twitter.com/i4hdx3H2r0