லோகா படம் மிகப்பெரிய ஹிட் ஆன பிறகு அவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறது.

லோகா படம் ஹிந்தி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், அடுத்து அவர் ஹிந்தியில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். ரன்பீர் ஜோடியாக Pralay என்ற படத்தில் நடிக்கிறார். அது சோம்பி த்ரில்லர் படம் என கூறப்படுகிறது.



விருது விழாவுக்கு செம கிளாமராக வந்த கல்யாணி பிரியதர்ஷன் - Related Image

தற்போது விருது விழாவுக்கு கல்யாணீ செம க்ளாமரான உடையில் வந்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.