




நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன கார்த்தியின் வா வாத்தியார் படத்தில் நடித்து இருந்தார்.
இருப்பினும் அந்த படத்திற்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அடுத்து விக்னேஷ் சிவனின் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீசுக்காக க்ரித்தி ஷெட்டி காத்திருக்கிறார்.

தற்போது நெட் உடையில் ட்ரெண்டியாக க்ரித்தி ஷெட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அழகிய புகைப்படங்கள் இதோ.
Source: Entertainment News