நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். இருப்பினும் அவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இன்ஸ்டாவில் அவர் அதிகம் கிளாமர் ஆக தற்போது புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். அவரா இப்படி என ஆச்சர்யம் அடையும் அளவுக்கு கிளாமர் இருக்கிறது.



கிளாமர் காட்டும் நடிகை நந்திதா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ - Related Image

தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க.