நடிகை பிரக்யா நக்ரா பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் தமிழ், மலையாளம் சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜீவாவின் வரலாறு முக்கியம் படத்தில் அறிமுகம் ஆன அவர், அதன் பின் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.



ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை பிரக்யா நக்ரா - Related Image

தற்போது பிரக்யா நக்ரா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். புகைப்படங்களை பாருங்க.