பிக் பாஸ் 9ம் சீசன் டைட்டில் சமீபத்தில் ஜெயித்து இருந்தார் திவ்யா கணேஷ். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 25 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் என பரிசுகள் குவிந்தது.

தனக்கு ஆல்ரெடி பாய்பிரெண்ட் இருப்பதாக பிக் பாஸ் வீட்டிலேயே திவ்யா கணேஷ் தெரிவித்து இருந்தார்.



பிக் பாஸ் வின்னர் திவ்யா கணேஷ்.. அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image

தற்போது காதலர் தினத்தில் வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ளார்.

அழகிய ஸ்டில்கள் இதோ.



பிக் பாஸ் வின்னர் திவ்யா கணேஷ்.. அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image